Header Ads Widget

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

TNPSC-ல் மீண்டும் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ஆனது திட்ட அலுவலர் மற்றும் Psychologist பணியிடங்களுக்கான குறுகிய அறிவிப்பு 2019 யை அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டது.

கல்வித் தகுதி, வயது வரம்பு, இட ஒதுக்கீடு, தேர்வுத் திட்டம், கட்டணம் செலுத்துதல் மற்றும் பிற விவரங்களுக்கு 30.09.2019 அன்று TNPSC வலைத்தளமான http://www.tnpsc.gov.in/ இல் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும்.

தகுதியான விண்ணப்பதாரர்களிடம் இருந்து ஆன்லைன் விண்ணப்பங்கள் 30.09.2019 முதல் 29.10.2019 வரை வரவேற்கப்படுகின்றன. இப்பதவிக்குரிய எழுத்துத் தேர்வு 22.12.2019 அன்று நடைபெறவுள்ளது.


Name of the Post

Psychologist


Age Limit

Minimum age 18 years, Maximum age 35 years


Education Qualification

M.A. in Psychology or equivalent from a UGC recognized University /Institution.
[Preference will be given to candidates who have undergone training or who possess experience for a period of not less than one year in testing or clinical work in the field of Psychology.]

The Degree / Post Graduate degree qualification prescribed should have been obtained after passing SSLC/ 10th , H.S.C, Bachelor's Degree. 


Application fee

Rs.155/- (i.e. Cost of Application Rs. 30/- + Examination fee Rs.125/-) (Rupees one hundred and fifty five only), Candidates claiming exemption from examination fee should pay Rs.30/- towards Application cost.


Pay Scale

Rs.15600-39100 + Grade Pay Rs.5400/-


IMPORTANT LINKS

NOTIFICATION : Click here (Available soon)

Official Website : Click here