Header Ads Widget

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

சாகித்திய அகாதெமியில் பல்வேறு வேலைவாய்ப்புகள்

இந்திய அரசின் கலாச்சார அமைச்சகத்தின் கீழ் ஒரு சுயாட்சி அமைப்பாக செயல்பட்டு வரும் சாகித்ய அகாடமியில் நிரப்பப்பட உள்ள உதவி ஆசிரியர், மூத்த கணக்காளர், தொழில்நுட்ப உதவியாளர் போன்ற பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடம்: தலைமை அலுவலகம், புதுதில்லி

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:

பணி: Assistant Editor - 01

சம்பளம்: மாதம் ரூ.15,600-39100 + தர ஊதியம் ரூ.5400

வயதுவரம்பு: 50 வயதிற்குள் இருக்க வேண்டும்

பணி: Senior Accountant - 02

பணி: Sub Editor (Hindi) - 01

பணி: Technical Assistant  - 01

சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34800 + தர ஊதியம் ரூ.4,200

பணி: Multi Tasking Staff (MTS) - 01

சம்பளம்: மாதம் ரூ.5200-20200 + தர ஊதியம் ரூ.1,800

பணி: Junior Clerk - 03

சம்பளம்: மாதம் ரூ.5200-20200 + தர ஊதியம் ரூ.1900

வயதுவரம்பு: 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தகுதி, பணி அனுபவம், பிற சலுகைகள் குறித்த முழுமையான விவரங்கள் அறிய http://www.sahitya-akademi.gov.in இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 28.10.2019

IMPORTANT LINKS

NOTIFICATION 1 : DOWNLOAD

NOTIFICATION 2 : DOWNLOAD

NOTIFICATION 3 : DOWNLOAD

APPLICATION : DOWNLOAD