Header Ads Widget

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

தேசிய ரசாயன ஆய்வகத்தில் வேலை வாய்ப்பு


மத்திய அரசிற்கு உட்பட்ட தேசிய ரசாயன ஆய்வகத்தில் காலியாக உள்ள திட்ட உதவியாளர் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 10 பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.


நிர்வாகம் : தேசிய ரசாயன ஆய்வகம்

பணி : திட்ட உதவியாளர்

மொத்த காலிப் பணியிடம் : 10

கல்வித் தகுதி : எம்.எஸ்சி ஆர்கானிக் வேதியியல்

வயது வரம்பு : 30 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

ஊதியம் : ரூ.25,000

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் www.ncl-india.org என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :

 The Head, Organic Chemistry Division [Kind Attn: Dr. Ravindar Kontham] National Chemical Laboratory, Dr. Homi Bhabha Road, Pashan, Pune 411 008.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் :

25.09.2019 தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.

தேர்வு முறை : நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்

IMPORTANT LINKS

Official website : Click here

Notification & Application : Click here