Header Ads Widget

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

தமிழ்நாடு கிராம சுகாதாரத்துறையில் கிராம செவிலியர் பணி

கிராம சுகாதார செவிலியர் பணி

தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் கிராம சுகாதார செவிலியர் பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

காலிப்பணியிடங்கள் : 1234

வயது வரம்பு :

குறைந்தபட்சம் 18

அதிகபட்சம் : 57


கல்வித்தகுதி:

10 வகுப்பு தகுதியுடன் 18 மாத கால Auxillary Nurse Midwifery Course படித்திருக்க வேண்டும்.

அல்லது

12 ஆம் வகுப்பு தகுதியுடன் இரண்டு ஆண்டுகளுக்கான  Auxillary Nurse Midwifery or Multi purpose worker சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.


மேற்படி தகுதி உள்ளவர்கள் அந்தந்த மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தை தொடர்பு கொண்டு தங்கள் பதிவு மூப்பை சரிபார்த்துக் கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

Notification : Click here