Header Ads Widget

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

மீன் வள தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலைவாய்ப்பு

மத்திய அரசுத் துறையின் மீன் வள நிறுவனத்தில் காலியாக உள்ள இளநிலை தொழில் அலுவலர் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது

நிர்வாகம் : மத்திய மீன் வள நிறுவனம்

மேலாண்மை : மத்திய அரசு

பணி : இளநிலை தொழில் அலுவலர்

மொத்த காலிப் பணியிடம் : 02

கல்வித் தகுதி : எம்.எஸ்சி வேதியியல், பி.எஸ்சி உணவு அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்

வயது வரம்பு : 35 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் www.cift.res.in என்ற இணையதளத்தில் உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரியில் 23.09.2019 அன்று காலை 10.00 மணி முதல் நடைபெறும் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ள வேண்டும்.

நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம் : Willingdon Island Matsyapuri, Kochi, Kerala.

தேர்வு முறை : நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர் தேர்வு செய்யப்படுவார்கள்.

IMPORTANT LINKS

NOTIFICATION : Click here