Header Ads Widget

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

தமிழ்நாட்டில் விண்வெளி ஆராய்ச்சித் துறையில் வேலைவாய்ப்பு

ISRO IPRC RECRUITMENT 2019

ISRO Propulsion Complex (IPRC) நிறுவனத்தில் காலியாக உள்ள Pharmacist, Electrical Mechanic மற்றும் பிற பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிக்கையை வேலைவாய்ப்பு செய்தியில் வெளியிடுள்ளது. தகுதிபெற்ற விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் விண்ணப்பங்கள் மூலம் 23.09.2019 இருந்து 14.10.2019 வரை வரவேற்கப்படுகின்றன.
ஊதிய விபரம்:
  • Pharmacist – Rs.29200/- to Rs.92300/-
  • Hindi Typist – Rs.25500/- to Rs.81100/-
  • Fitter / Electrical Mechanic / Welder/ Carpenter/ Driver cum Operator – Rs.21700/- to Rs.69100/-
  • Fireman/Cook/Light Vehicle Driver – Rs.19,900/- to Rs.63200/-
கல்வி தகுதி:
விண்ணப்பதாரர்கள் 10th/12th/ITI/B.Sc,/Diploma PG/Any Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன்
தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் https://www.iprc.gov.in/  என்ற இணையதளத்தின் மூலம் 23.09.2019 இருந்து 14.10.2019 வரை விண்ணப்பிக்கலாம்.
IMPORTANT LINKS

NOTIFICATION : Click here

Apply Link :Click here