Header Ads Widget

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ தேர்வு பாடத்திட்டம் மாற்றம்.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ தேர்வு பாடத்திட்டம் மாற்றம்.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் Group 2 & 2A தேர்வு நடத்த உள்ளது. TNPSC தேர்வு குறித்த ஒரு சமீபத்திய அறிவிப்பு தற்பொழுது வெளியிடப்பட்டுள்ளது. TNPSC Group 2 & 2A தேர்வுகளில் பெரும்பான்மையாக கேட்கப்பட்ட மொழியியல் சார்ந்த வினாக்களுக்கு பதிலாக அறிவு சார் வினாக்கள் அதிக அளவில் இடம் பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் பேரில் தேர்விற்கான பாடத்திட்டம் மற்றும் தேர்வு மாதிரி உட்பட அனைத்தும் மாற்றப்பட்டுள்ளது.

தற்போது புதிதாக மாற்றப்பட்ட பாடத்திட்டம் மற்றும் தேர்வு மாதிரி ஆகியவற்றை எங்கள் இணையதளத்தில் வழங்கியுளோம்.

TNPSC Group 2 & 2A Exam Pattern:
Subject    General Studies (Degree Standard) (175 items) Aptitude and Mental Ability Test (S.S.L.C. Std.) (25 items) (Total – 200 items)
Duration    3 Hours
Maximum Marks    300
Minimum Qualifying Marks for All Communities    90


TNPSC 2A Mains Exam Pattern:


Official Notification Link