TN Police Hall Ticket 2019 Released | Download TNUSRB Police Constable Admit Card
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் (TNUSRB) இரண்டாம் நிலை சிறைக்காவலர், இரண்டாம் நிலைக்காவலர், தீயணைப்பாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தேர்வானது25-08-2019 அன்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.